விசிக மாநாட்டுக்கு நிதி வழங்கிய தொழிலதிபர்

65பார்த்தது
விசிக மாநாட்டுக்கு நிதி வழங்கிய தொழிலதிபர்
கிருஷ்ணகிரி மண்டலத்தில் முதல் மாநாட்டு நிதி மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டு நிதியாக ஊற்றங்கரை சட்டமன்ற தொகுதி செயலாளர் மக்கள் போராளி வழக்கறிஞர் சங்கத்தமிழ் சரவணன் ஏற்பாட்டில் பெருமாள்நாய்கன்பட்டி தொழிலதிபர் பழனிச்சாமி அவர்கள் ரூ. 50000 வேலூர் மண்டல செயற்குழுவில் போராளி தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களிடம் வழங்கினார். உடன் சூறாவளி சுறா தவமனி ரஜினி கமல் கோகுல் மனோஜ் ரஞ்சித் திருமால், அருள், வெங்கட், கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

தொடர்புடைய செய்தி