கார் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்.

72பார்த்தது
கார் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்.
சேலம் மாவட்டம் வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் ராஜா (37) இவர் தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு சென்ற போது ஊத்தங்கரை அருகே திப்பம்பட்டி வனப்பகுதியில் சென்றபோது டிரைவரின் கட் டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து இதில் டிரைவர் ராஜா படுகாயம் அடைந்தனர். காரில் இருந்த 6 பேரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அனைவரும் ஊத்தங்கரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.