தேன்கனிக்கோட்டை: இளம் பெண் மாயம்- போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்னிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் அருகே ஓசூர் பகுதியை சேர்ந்த19வயது இளம்பெண் அச்சட்டிப்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார் இவர் கடந்த 7-ஆம்தேதி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் இல்லாததால் இதுகுறித்து அவரது பெற்றோர் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் திப்பசந்திரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரை தங்கள் மகள் காதலித்து வந்தார். இதனால் சக்திவேல் ஆசை வார்த்தையை கூறி. தங்கள் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரி வித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடத்தி வருகிறார்கள்.