மத நல்லிணக்க விழாவாக மாறிய விண்ணரசி அன்னை ஆலய தேர் பவனி

73பார்த்தது
கந்திகுப்பம் விண்ணரசி அன்னை ஆலயத்தின் 46 ஆம் ஆண்டு திருவிழா தேர் பவனி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் வகையில் இந்து மதத்தலைவர் பைரவ சுவாமிகள், இஸ்லாமிய மதத்தலைவர் மௌலானா திலாவர் உசைன் ஆகியோருக்கு விண்ணரசி அன்னை ஆலய பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின் வானவேடிக்கையுடன் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி