ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், புதூர் புங்கனை ஊராட்சி, ஒட்டம்பட்டி கிராமத்தில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 8 கோடியே 26 இலட்சம் மதிப்பில்தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , முன்னிலையில் இன்று 31. 07. 2024 துவக்கி வைத்தார். உடன், பர்கூர் எம். எல். ஏ. தே. மதியழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.