ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக் செலுத்த அலகு குத்த வேல் தேவை படுவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள போச்சம்பள்ளி, சந்தூர் உள்ளிட்ட இடங்களில் அரை அடி முதல் 15 அடி வரை வேல் தயாரிப்பு பணிகள் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.