பர்கூர் ஊராட்சி ஒன்றியம், ஓரப்பம், பாலேப்பள்ளி , பாலிநாயனபள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஓரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. முகாமை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் புதிய மின் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.