மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள்

64பார்த்தது
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில், சென்னையில் நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றிபெற்ற மாற்றுத்திறன் மாணவர்கள் தங்களது பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்களிடம் இன்று காண்பித்து, வாழ்த்துக்களை பெற்றனர்.

தொடர்புடைய செய்தி