பாலியல் வன்கொடுமை விவகாரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
கந்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவாகரத்தை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பர்கூர் வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று (22. 08. 2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஏஞ்சலா மேரி, வட்ட செயலாளர்கள் சாமு, பெரியசாமி, சபாபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி