புகையிலை பொருட்களை விற்றவருக்கு காப்பு

69பார்த்தது
புகையிலை பொருட்களை விற்றவருக்கு காப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு அந்தேவனப்பள்ளி தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சோதனை செய்த போது விற்பனைக்கு புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த விஜயகுமார் (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி