கிருஷ்ணகிரியில் ஊராட்சி செயலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியரகம் முன்பாக மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி