திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஓசூர் எம்எல்ஏ அறிக்கை.

55பார்த்தது
திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஓசூர் எம்எல்ஏ அறிக்கை.
இது குறித்து ஓசூர் எம்எல்ஏ ஒய் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா. ஜ. க. ஒன்றிய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27 ம் தேதி சனிக்கிழமை, காலை 10-00 மணியளவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி. மு. க. சார்பில் மாவட்ட செயலாளர் திரு. ஒய். பிரகாஷ், எம்எல்ஏ தலைமையில் ஒசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறு உள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா. ஜ. க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி