தளி அருகே மூதாட்டி மாயம்- போலீசார் விசாரணை.

82பார்த்தது
தளி அருகே மூதாட்டி மாயம்- போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள பின்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (50) விவசாயி. இவருடைய தாய் பாப்பம்மா (75) கடந்த 3-ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற பாப்பம்மா. மீண்டும் வீட்டிற்கு வரவில்லை அவரை பல இடங்களில் தேடியும் இல்லாததால் இது பற்றி நேற்று முருகன் தளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி