கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நோக்கில் தளி ஊராட்சி ஒன்றியம் பேளகொண்டப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் #மக்களுடன்_முதல்வர் திட்ட முகாமை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், MLA துவக்கி வைத்தார்.
உடன் தளி வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சந்திரப்பா, ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி எல்லப்பா, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.