மதனகிரி முனேஸ்வரா சுவாமி கோயில் தேரோட்டம்.

75பார்த்தது
மதனகிரி முனேஸ்வரா சுவாமி கோயில் தேரோட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சாமிபுரம் பகுதியில் மதனகிரி முனேஷ்வரசுவாமி கோயிலில் தேர்த்திருவிழா நடைபேற்றது. இந்த விழாவை ஒட்டி சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மதனகிரி முனேஷ்வர சாமி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயிலை சுற்றி வந்து தேர் நிலையை அடைந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி