கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www. drbkrishnagiri. net என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க 07. 11. 2024 பிற்பகல் 5. 45மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 117 காலி பணியிடங்கள் உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.