கந்திகுப்பம் காலபைரவர் ஆலயத்திற்கு செல்லும் தார்சாலை குண்டும் குழியுமாக மிகவும் ஆபத்தான நிலையில் கந்திகுப்பம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகனின் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை முதல் 1 கிமீ தூரம் சாலை அமைப்பதற்கான பணிகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.