பட்ஜெட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், பட்ஜெட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி மற்றும் ஐஎன்டியுசியை சேர்ந்த தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி