"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள ஆய்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு 2-வது நாளாக இன்று (19. 09. 2024) அஞ்செட்டி வட்டம், பிலிகுண்டுலு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு அதிக நாள் விடுப்பு எடுத்த மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து குழந்தைகளை தினசரி பள்ளிக்கு அனுப்ப அறிவுரை வழங்கினார்.