இந்தியன் வங்கி சார்பில் லோன் குறித்த விழிப்புணர்வு

74பார்த்தது
இந்தியன் வங்கி சார்பில் லோன் குறித்த விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் அன்புச் சகோதரி திருமதி பரிதா நவாப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி இந்தியன் வங்கியின் உடைய சீனியர் மேனேஜர் மற்றும் மேனேஜர்கள் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் தமுமுக தலைவர் நூர்முகமது நகர மன்ற உறுப்பினர்கள் ஆர். கே. பழனி ஜெயக்குமார் கனல் சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் ஏழை மக்களுக்கு லோன் பெறும் வழிகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது மேலும் மகளிருக்கு வங்கி லோன் பெறுவது குறித்து விழிப்புணர்வை நகர மன்ற தலைவர் திருமதி பரிதாநவாப் எடுத்துக் கூறினார்கள் இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஆட்டோ வேண்டி மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி