கிருஷ்ணகிரி பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா

82பார்த்தது
கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருகோயிலில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் உடலில் எலுமிச்சம் பழத்தால் அலகு குத்தியும் முதுகில் அலகு குத்தி காவடியுடன் தேரிழுத்தும் வந்து நேத்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி