9 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள்

56பார்த்தது
9 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ்

சாத்தனூர் ஊராட்சியில் சாத்தனூர் முதல் பின்னமங்கலம் வரை ரூ. 30 இலட்சம் மதிப்பில் ஜல்லி சாலை அமைக்கும் பணி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பின்னமங்கலம் ஊராட்சி பின்னமங்கலம் கிராமத்தில் ரூ. 9 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் T. ராமச்சந்திரன் B. Sc. , LLB. , அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்,

சாலை அமைத்து தரக் கோரிய கோரிக்கைகளை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி