உடல் எடை குறைப்பு மையம் நடத்திய 4 பேர் கைது

69பார்த்தது
உடல் எடை குறைப்பு மையம் நடத்திய 4 பேர் கைது
கிருஷ்ணகிரி, கோ ஆப்ரேட்டிங் காலணியில் 'வெல்னஸ் சென்டர்' என்ற உடல் எடை குறைப்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம் பயிலாமல் வாடிக்கையாளர்களுக்கு மருத்துவம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா மகேஸ்வரி, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார் அதன்படி ராம்பிரபு, முத்து, ரகுபதி, ஜீவா ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி