யோகா மஹோத்ஸவம் யோகா பயிற்சி அறிமுக விழா.

67பார்த்தது
யோகா மஹோத்ஸவம் யோகா பயிற்சி அறிமுக விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமுலு தனியார் திருமண மண்டபத்தில் யோக மஹோத்ஸவம் மூன்று நாள் யோகா பயிற்சி அறிமுக திருவிழா நடந்த்து. இந்த நிகழ்ச்சியில் யோகாசனம், யோக முத்திரைகள், மூச்சி பயிற்சி புத்தாக்க பயிற்சி, உள்ளிட்ட பயிற்சிகள் நடைப்பெற்றது. இதில் மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உளவியல் ஆலோசகர் பிரிய லட்சுமி, யோகா ஆசிரியர்கள் ராஜதுரை உள்ளிட்ட பலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி