கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம் MGNRGES 2022-2023 திட்டத்தின் கீழ் 39.950 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாடமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட திறப்புவிழா நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே. மதியழகன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.