தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள விவசாய கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளாரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் MLA அறிவுறுத்தலின் பேரில், விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணியின் சார்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை 10/10/2023 மாலை 3 மணி அளவில் நமது மாவட்ட அலுவலகத்தில் விவசாய அணித் தலைவர் மற்றும் விவசாய தொழிலாளர் அணியின் தலைவர் தலைமையில் நடைபெற இருக்கிறது இதில் இரு அணிகளின் தலைவர் துணைத் தலைவர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கு பெற வேண்டுமாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.