ராஜ்நாத்சிங் மத்திய பாதுகாப்பு அமைச்சர் வருகை

602பார்த்தது
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பேச மத்திய பாதுகாப்பு அமைச்சர்
ராஜ் நா த் சிங் நாளை ஒரு மணி அளவில் கிருஷ்ணகிரி அரசு கல்லூரி அமைந்துள்ள எலிபேட் ஹெலிகாப்டர் மூலமாக வருகிறார் அங்கிருந்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள மேடையில் வந்து பேசுகிறார் அதை தொடர்ந்து காவல்துறையினர் மோப்பக் நாயுடன் அங்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் வருகை ஒட்டி எலி பேட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர் காவல்துறையினர் டிஎஸ்பி மற்றும் மத்திய காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் நாளை மாலை ஒரு மணியில் ஒரு மணி அளவில் ஹெலிகாப்டர் மூலமாக அங்கு வருகிறார் அங்கிருந்து கார் மூலமாக அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள மேடை அமைக்கும் பணி விருப்பமாக நடைபெற்று வருகிறதுவந்து கிருஷ்ணகிரி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் பிஜேபி நரசிம்மனை உனக்கு கட்சிகள் கட்சி நிர்வாகிகள் ஆதரித்து பேசுகிறார் மேடையில் பிஜேபி வேட்பாளரை நரசிம்மன்ஆதரித்து பேசி இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது























அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள மேடைக்கு வந்து பேச உள்ளார் பாதுகாப்பு குறித்து அங்கு ஆய்வு செய்தனர் பகுதி இரவு முழுவதும் பாதுகாப்பு பணி காவல்துறை ஈடுபட்டு வருகிறார்கள்

தொடர்புடைய செய்தி