திமுக நிர்வாகிகளுக்கான பயிற்ச்சி முகாம் நடைபெற்றது.

52பார்த்தது
திமுக நிர்வாகிகளுக்கான பயிற்ச்சி முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் திமுக இளைஞர் அணி மண்டலம் -3 மற்றும் மண்டலம்-4, இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான சமூக ஊடக பயிற்சி பாசறை நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான, ஓசூர் எம். எல். ஏ. ஒய். பிரகாஷ். , பர்கூர் மதியழகன் எம். எல். ஏ. மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு உரையற்றினார்கள்.

தொடர்புடைய செய்தி