கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் பொறியியல் கல்லூரியில்,
இந்தியா எறிபந்து கூட்டமைப்பின் சார்பில்
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 நாட்கள் தொடர் போட்டிகள் இன்று நடைபெற்றது.
இதில் ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, ஆகியோர் தொடங்கி வைத்தனர். உள் அரங்கத்தில் நடைபெறும் போட்டியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக போட்டிகளில் விளையாடும் வகையில் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.