கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி ராமாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின்கீழ் மாணவ மாணவியருக்கு காலை உணவு வழங்கும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறல் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் மாணவர்களுடன் உணவு சாப்பிட்டார்.