கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி இன்று 13. 09. 2024 துவக்கி வைத்து, பல்வேறு காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட கழுகு மாதிரியை பார்வையிட்டார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே. கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் தே. மதியழகன் (பர்கூர்), தனடி. ராமச்சந்திரன் (தளி) உள்ளிட்ட பலர் உள்ளனர்.