கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள
அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவிப் பெறும் பள்ளிகளில் பள்ளி ஆண்டு விழாவினை நடத்தி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து,
கிருஷ்ணகிர அருகே
உள்ள பெத்தத்தாளப்பள்ளி
ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில்
பள்ளி ஆண்டு விழா வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது,
பெத்ததாளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி அம்சவள்ளி வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற இந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன்,
ஆசிரியர் பயிற்றுனர்
தமிழ் தென்றல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதன் முன்னதாக பள்ளி ஆண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட
விளையாட்டுப் பேட்டிகள் வெற்றிப் பெற்றவர்களுக்க பரிகள் மற்றும் சான்றிதழ்கள் வழஙகி பாராட்டினர்,
இனைத் தொடர்ந்து
பள்ளி குழந்தைகளின் தமிழர்களின் பரம்பரிய கிராமிய பாடல்கள்
தேசப்பத்திப்பாடல்களுக்கு வண்ணமிகு உடை அணிந்து நடனமாடினார்கள்,
தனியார் பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்பட்ட இந்த பள்ளி அண்டு விழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்துக் கொண்டு தங்களது குழந்தைகளின்
வண்ணமிகு நடனத்தினை கண்டு ரசித்தனர்.
இந்த விழாவின் போது பள்ளி ஆசிரியர்கள் கிராம மக்கள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.