நாளை மறுநாள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

63பார்த்தது
நாளை மறுநாள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 6-ந் தேதியுடன் முடிவடைந்தது. எனவே வழக்கம் வரும் திங் கட்கிழமை முதல் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெ றும்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் தாலுகாக்களில் நடைபெறும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம், கலெக்டரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஆகியவை நடைபெறும். என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி