கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சீருடை திட்டத்தின் கீழ், தைக்கப்பட்டுள்ள முதல் இணை சீருடைகளை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , இன்று 29. 07. 2024 துவக்கி வைத்தார். உடன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே. பி. மகேஸ்வரி மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி. ஜெயந்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.