அரசுப் பணியாளர்கள் தேர்வு நடந்த மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

68பார்த்தது
அரசுப் பணியாளர்கள் தேர்வு நடந்த மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று டி. என். பி. எஸ். சி. , குரூப் 4 தேர்வை, 41, 325 பேர் எழுதினர்.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV (Group-IV) க்கான எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , இன்று 09. 06. 2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி