கிருஷ்ணகிரி: பக்ரீத்தை முன்னிட்டு.. சிறப்பு தொழுகை

67பார்த்தது
கிருஷ்ணகிரி: பக்ரீத்தை முன்னிட்டு.. சிறப்பு தொழுகை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. அந்த வகையில் கிருஷ்ணகிரி கோட்டை மசூதியில் இருந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்று ராஜாஜி நகரில் உள்ள தொழுகை மைதானத்தில் தொழுகையில் நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் ஆர அரவணைத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி