கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாகூர் அடுத்த அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதம்மாள் - மறைந்த நடேச உடையார் குடும்பத்தினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நடேச உடையார் குடும்பத்தார் ஸ்மார்ட் டி.வி.யை அன்பளிப்பாக வழங்கினர். அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.