கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறுக்கி பகுதியில் ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது இதை அடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக மகராஜக டையை சேர்ந்த சக்திகுமார் (28) தண்டேகுப்பம் கிருஷ்ணன் (52) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்தத ஒரு இளம் பெண்ணை போலீசார் மீட்டனர்.