பிரதமர் பதவியேற்பு விழா பிஜேபி பட்டாசு இனிப்பு வழங்கினர்

85பார்த்தது
பாரதப் பிரதமர் மூன்றாவது முறையாக பதவி ஏற்பதை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகர பழைய பேட்டை, ஐந்து ரோடு பகுதியில் பிஜேபியின் 50க்கும் மேற்பட்டோர் சேர்ந்துபட்டாசுகள் வெடித்து பாஜக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது மாவட்ட சாலை டெம்போ முருகேசன் நகர தலைவர் ஆர் எஸ் எம் சங்கர் MC கவுன்சிலர் மாவட்ட மகளிர் அணி தலைவி விமலா,
முன்னாள் நகர தலைவர் ரமேஷ் நகர பொது செயலாளர்கள் வெங்கடாஜலபதி சங்கர் அய்யா, நகர பொருளாளர் சங்கரகிருஷ்ணன் மற்றும் கணேசன் முரளி தமிழ்ச்செல்வன் ஜெயக்குமார் பாலு திருமுகம் கவிதா இளைஞர் அணி அருண் ஆகாஷ் கார்த்தி சந்தோஷ் கோகுல் ராஜ்குமார்

தொடர்புடைய செய்தி