போச்சம்பள்ளி: ஸ்கூல் பேக் விற்பனை சூடு பிடித்துள்ளது.

61பார்த்தது
தற்போது கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள், திறக்கப்பட்ட உள்ளது இந்த நிலையில்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அரசம்பட்டி, மஞ்சமேடு, போச்சம்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பல்வேறு ரகம்-டிசைன்களில், குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமாக தைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு ஆர்வத்துடன் பைகளை வாங்கி தருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி