கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது இதன்காரணமாக வயல் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது இந்த நிலையில் போயர் கொட்டாய் பகுதி அருகே மாந்தோட்டத்தில் புகுந்த மழைநீர் இன்னும் வடியாமல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதை அகற்ற முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்