போச்சம்பள்ளி: பூச்சிகளை உண்டதால் மயங்கி விழுந்த மயில்கள்

69பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம்போச்சம்பள்ளி அருகே உள்ள இந்திராபுரி நகரில் மாந்தோப்புகளின் மயில்கள் வாழ்ந்து வருகின்றன இந்த நிலையில் விவசாயிகள் மாம்பூக்களில் உள்ள பூச்சிகளை அழிக்க விவசாயிகள் மருந்து தெளித்தனர். மரத்தில் இருந்த பூச்சிகள் மயங்கி கீழே விழுந்ததை அங்கிருந்த 2 மயில்கள் உண்டதில் மயில்கள் மயங்கி உயிருக்கு போராடியது விவசாயிகள் மயிலை மீட்டு போச்சம்பள்ளி கால்நடை மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போச்சம்பள்ளி அருகே உள்ள தொகரப்பள்ளி காப்பு காட்டில் விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி