கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்.

79பார்த்தது
கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்.
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளான 5 ரோடு ரவுண்டானா பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க நகராட்சி தலைவர் பரிதாநவாப், மற்றும் அதிகாரிகள் சம்வம் அன்று திடீர் சோதனை செய்தபோது பல கடைகளில் பிளாஸ்டிக்கவர்கள் விற்பனைக்காக வைத்து இருந்தது கண்டுபிடிக்கபட்டது. உடனடியாக அதிகாரிகள் 25 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மேலும், இனி பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக்கூடாது என்று கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதில் அதிகாரிகள் நகராட்சி ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி