புதிய மருத்துவமனையை பர்கூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

56பார்த்தது
புதிய மருத்துவமனையை பர்கூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் காவேரிப்பட்டணம்- பாலக்கோடு காலையில் புதியதாக அமைந்துள்ள கோபி மருத்துவமனையினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் மருத்துவமனை நிர்வாகிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள், கலந்துகொண்டு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி