ஒசூர் - பாகலூர் ரோடு என். ஜி. ஒ. காலனியில் உள்ள ஐடிபிஐ வங்கியின் ATM - மில் கடந்த 7ம் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் ATM -மை
கேஸ் கட்டர் மூலம் ATM மெஷினை உடைத்து அதிலிருந்த பணம்
சுமார் ரூ 14. 50 லட்சம் திருடு போனது. இது குறித்து ஒசூர் அட்கோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசரணையில் ஈடுப்பட்டு வந்தனார்
இந்த நிலையில் ATM கொள்ளையர்களை விரைவாக பிடித்து விட வேண்டும் என்பதை வழியுறத்தி
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்தங்கதுரை உத்தரவின் பேரில், ஒசூர் டிஎஸ்பி பாபுபிரசாந்த் மேற்பார்வையில் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ATM. கொள்ளயில் ஈடுப்பட குற்றவாளிகள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததை அடுத்து
ஹரியானா மாநிலம் பகுதியில் காவல் துறையினர் தீ வீராவிசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் பெங்களூரில் இருப்பதாக ரகசிய தகவலின் பேரில் தகவல் தெரிந்து பெங்களூரூவில் சாபீர் (எ) சாமீர் (34) என்பவரை தனிப்படை பேலிசார் கைது செய்து ஒசூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில்
இவர் ஹரியானா மாநிலத்தில் உள்ள காமேடா கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் கண்டைனர் லாரியின் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளது தெரியவந்தது
மேலும் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் ஒசூர் அருகே காமன்தொட்டியில் நிறுத்தி இருந்த கார் திருடி சென்றதும், கர்நாடகா மாநிலம் பெலத்தூரில்