கிருஷ்ணகிரி: மாரியம்மன் திருக்கோயிலில் அமாவாசை பூஜை

53பார்த்தது
கிருஷ்ணகிரி: மாரியம்மன் திருக்கோயிலில் அமாவாசை பூஜை
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று (மார்ச் 29) பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் பெரிய அன்னப்பூரணியாக காட்சியளித்த அம்மனுக்கு சிறப்பு பூஜை மாற்றுத் தீபாராதனைகளும் நடைபெற்றன. அதுபோல அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி