கிருஷ்ணகிரி சுட்டாரப் பகுதி அரை மணி நேரம் மிதமான மழை

51பார்த்தது
கிருஷ்ணகிரி சுட்டு வட்டார பகுதிகளில் மிதமான மழை அரை மணி நேரம் இதனால் காலை முதல் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் மிதமான வெப்பம் இருந்தது ஐந்து மணி அளவில் மேகம் கருத்தது பத்து நிமிடத்தில் மழை பெய்து தொடங்கியது அரை மணி நேரம் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி