கிருஷ்ணகிரி: மொபைல் உதிர்பாக விற்பனையாளர்கள் சங்கம் துவக்கம்

68பார்த்தது
கிருஷ்ணகிரி: மொபைல் உதிர்பாக விற்பனையாளர்கள் சங்கம் துவக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் மொபைல் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள், புதிய கிளை துவக்கம் இன்று (டிச.29) காவேரிப்பட்டிணம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்க தலைவர் ஓம் சாந்தி, சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர் சங்க பொறுப்பாளர்கள், மொபைல் சங்க நிர்வாகிகள், கலந்துகொண்டு காவேரிப்பட்டிணம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி ஏற்றனர். இதில் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி