இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டிணம் துணை கிளை கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஸ்ரீ லட்சுமி சரஸ்வதி பஸ் சர்வீஸ் & ஹோட்டல் அசோக் பவன் காவேரிப்பட்டணம் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண்புறை அறுவை சிகிச்சை முகாமினை கழகத் துணைப் பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி எம். எல். ஏ. கே. பி. முனுசாமி இன்று குத்துவிளக்கினை ஏற்றி துவக்கி வைத்தார். இதில் கே. பி. எம். சதீஷ்குமார், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.