பர்கூர் அருகே பழுதடைந்த வீட்டை கட்டித்தர மனு.

1343பார்த்தது
பர்கூர் அருகே பழுதடைந்த வீட்டை கட்டித்தர மனு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள ஒப்பதவாடி அருகே இருளர் காலனி பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தங்கள் பகுதியில் 1989 ஆம் ஆண்டு இலவச வீடு கட்டி தரப்பட்டு அந்த வீட்டில் குடியிருந்து வருகிறோம். தற்போது அந்த வீடுகள் பழுதடைந்து இடிந்து விடும் தருவாயில் உள்ளது எனவே புதிய வீடுகள் கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி